Tamil Page – X

தமிழ் பாட குறிப்பு கையேடு மாணவர்களுக்கு கொடுத்துள்ளேன் . மேலும் பின் வரும் வினாக்களையும் படிப்பது மிக முக்கியம்.

சிறு வினா

1. .தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்

2. கெட்டுப் போன காய்க்கும் கனிக்கும் தமிழகத்தில் வழங்கப்படும் சொற்கள்

3 புளி யங் கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது

4தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கு

  1. காற்று எவ்வாறெல்லாம் மாசடைகின்றது?
  2. வீசும் தன்மையைப் பொறுத்துக் காற்றுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

7 ேசாலைக் காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது

  1. விரிச்சி கேட்டல்
  2. முல்லை நிலத்திலிருந்தும் மாத நிலத்திலிருந்தும் கிடைக்கும் பொருள்கள்
  3. வாழையில் உண்பதன் சிறப்பு
  4. மெய்நிகர் உதவியாளர் குறித்து

12 . மாளாத காதல் நோயாளன் போல்

  1. மொழிபெயர்ப்புக் கான தேவைகள் / அதன் பயன்கள்

14. நீதி வெண்பா கல்வியை எவ்வாறு கற்க வேண்டும்

  1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?
  2. கரகாட்டம் குறித்து நீவிர் அழிவை யாவை?
  3. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம்,
  4. வைத்தியநாத புரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்கள்
  5. பகை மாட்சி குறித்து வள்ளுவர் கூறுவது
  6. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைப் காப்போம் – இடம் சுட்டிப் பொருள் விளக்குக
  7. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு.ப
  8. போர் அறம் குறித்து
  9. வாளித் தண்ணீர், சாயக் குவளை / கந்தைத் துணி | கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க
  10. மனிதம் குறித்து ஜெயகாந்தனின் பார்வை யாது?
  11. சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது – இடம் சுட்டிப் பொருள் தருக

  1. எவையெல்லாம் அறியேன் என்று கருணை யன் கூறுகிறார்?

 

10ம் வகுப்பு .தமிழ்

மிக முக்கியமான ..

துணைப் பாடப் பகுதிகள்

  1. கடற் பயணம் கட்டும் பயணம் என்பதைப் .’ புயலில் ஒரு தோணி’ என்னும் கதை மூலம் மெய்ப்பித்துக் காட்டுக

2 பண்பாட்டின் உறைவிடம் கிராமங்களே என்பதை கி.ரா.தன் கோ பல்லபுரத்து மக்கள் .என்னும் கதையில் சொல்லிருப்பதை வெளிக்கொணர்க

3 கருப்பினப் பெண் மேரியின் கல்வி முன்னேற்றம் குறித்து எழதுக

  1. ஒரு வாரிசு உருவாகியது – பாய்ச்சல் கதை நமக்குக் காட்டியுள்Gதை விவரி

5 . பிறர் நலம் பேணும் பேரருள் கொண்டவர் இராமானுசர் “. மெய்ப்பிக்க

  1. கல் மனத்தையும் கரையச் செய்யும் கதை’ஒருவன் இருக்கிறான்.’. எவ்வாறு?

– – – – – – .. _. —————–

பொதுக் கட்டுரை

– – – – – – – – – – .——–

  1. சான்றோர் வளர்த்த தமிழ்

2 விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

3 உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக

________

கடிதம் (மடல்)மற்றும் விண்ணப்பம்

  1. வாழ்த்து மடல் எழுதுக

மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக

2 உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு. தரமற்றதாகவும். விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக

  1. மதிப்புரை எழுதுக

பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை, / சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக

  1. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் , உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’. என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி. அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக
  2. உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கும் கடிதம் எழுதுக

அணி இலக்கணம்

1 .தற்குறிப்பேற்ற அணி

2 நிரல் நிறை அணி

3 வஞ்சப்புகழ்ச்சி அணி

  1. உவமை அணி

5 எடுத்துக் காட்டு உவமை அணி

  1. சொல் பின்வருநிலை அணி,

7 சொற்பொருள் பின் வருநிலையணி

– – – – – – – – – – – – – –

படிவம்

1.மேல் நிலை வகுப்பு – சேர்க்கை விண்ணப்பப் படிவம்

2 நூலக உறுப்பினர் படிவம்

3 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர்ச் சேர்க்கை விண்ணப்பப் படிவம்

4 பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல்